கோட்டக்குப்பத்தில் ஹலிமா டிரஸ்ட் ஜக்காத் வழங்கியது


20130717-035723.jpg

கோட்டகுப்பம் Five ஸ்டார் நற்பணி இயக்கத்தினரின் ஆதரவோடு கும்பகோணம் ஹலிமா டிரஸ்ட் வருடாவருடம் கோட்டகுப்பம் மற்றும் அதனை சுற்றி உள்ள ஊர்களின் உள்ள ஏழை மக்களுக்கு ஜக்காத் பொருட்களாக குடும்ப உறுப்பினர் அனைவருக்கும் துணி மணிகள் வழங்கி வருகிறார்கள்.

 

இந்த வருடம் அல் ஜாமியதூர் ரப்பானிய  அரபி கல்லூரியில் நுற்றுகனக்கான குடும்பங்களுக்கு ஜக்காத் பொருட்கள் ஹலிமா சாரிட்டிபுல் டிரஸ்ட் நிறுவனர் ஜனாப்.ஷாகுல் ஹமீது அவர்கள் கையால்  ஏழை மக்களுக்கு வழங்கப்பட்டது. எல்லாம் வல்ல இறைவன் ஹலிமா டிரஸ்ட் நிறுவனதினற்கு மற்றும் அவர்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் நல் அருள் வழங்க இறைவனை பிராத்திக்கிறோம்.