இந்திரா நகர் பள்ளிவாசல் திறப்பு விழாவில் கிஸ்வா உறுபினர்கள்


20130609-102543.jpg

 

 

கோட்டக்குப்பம் இந்திரா நகர் மஸ்ஜீதே ரஹ்மானியா பள்ளிவாசல் திறப்பு விழா 07-06-2013 வெள்ளிகிழமை நடைபெற்றது. இதில் கிஸ்வா உறுபினர்கள ஆர்வமாக பல பணிகளை செய்து இருந்தனர். மதிய உணவு தயாரிப்பு முதல் அதை பங்கிட்டு வரை நல்ல ஒழுங்குடன் செய்து இருந்தனர். மேலும் திறப்பு விழா முடியும் வரை பல வேலைகளை ஆர்வமாக செய்த அனைவருக்கும் எல்லாம் வல்ல இறைவன் நற்கூலி வழங்குவானாக.

20130609-102548.jpg

20130609-102553.jpg

20130609-102557.jpg

20130609-102603.jpg

20130609-102607.jpg

20130609-102611.jpg

20130609-102620.jpg

20130609-102615.jpg

20130609-102625.jpg

20130609-102629.jpg

Advertisements