Scholarship for 1-10th std


தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை கல்வி பயிலும் சிறுபான்மை வகுப்பைச் சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு 2013-2014 ஆம் ஆண்டிற்கான கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பங்களை  

http://www.tn.gov.in/bcmbcmw/welfschemes_minorities.htm 

என்ற இணைய தளத்தில் இருந்து டவுன்லோடு செய்து கொள்ளலாம்.

முந்தைய ஆண்டின் இறுதி தேர்வில் 50 சத வீதத்துக்கு குறையாமல் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.ஒரு லட்சத் துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.தாங்கள் படிக்கும் கல்வி நிலையத்தில் ஆகஸ்ட் 15-க்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசின் சிறுபான்மை நலத்துறை தெரிவித்துள்ளது.