கோட்டகுப்பத்தின் புதிய அடையாளம் – உமர் மஹால்


கோட்டகுப்பம் பழைய பட்டின பாதையில் புதிதாக உமர்  மஹால் என்ற பெயரில் திருமண மண்டபம் திறக்கபட்டுள்ளது. உங்கள் வீட்டு அணைத்து சுப காரியங்களுக்கு ஏற்ற வகையில் இதில் அணைத்து வசதியும் உள்ளது. சுகாதாரமான சமையல் அறை  மற்றும் பல நூறு பேர் ஒரே நேரத்தில் உணவருதும் வகையில் கிழ் தளத்தில் வசதி உள்ளது. மேலும்  பார்பவர்களை மயக்கும் வகையில் அலங்கார வேலைபாடுகள் மண்டபம் முழுவதும் உள்ளது. 

நமதூர் மக்களின் நல் ஆதரவை  எதிர்நோக்கும்  

ஜனாப் .அன்சாரி உமர்ஹதாப் 

Advertisements