கோட்டக்குப்பத்தில் மழைத் தொழுகை


TNTJ கோட்டக்குப்பம் கிளை சார்பாக இன்ஷா அல்லாஹ் வருகின்ற 12/5/2013 ஞாயிற்றுக்கிழமை தைக்கால் திடலில் சரியாக காலை  7 மணிக்கு மழை வேண்டி  தொழுகை நடைபெற  இருக்கிறது.  மழைக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்யும் இத்தொழுகையில் அனைவரும் குடும்பத்துடன் கலந்துக்கொளும்மாறு அன்புடன் அழைக்கின்றோம்.

 

20130511-105411.jpg

 

20130511-111803.jpg

 

 

தகவல் : TNTJ kottakuppam

Advertisements