நல்லொழுக்க பயிற்சி முகாம் புகைப்படங்கள் – கோட்டக்குப்பம்


20130429-175001.jpg

 

மாணவர்கள் தங்களின் விடுமுறைகளை நல்ல வழியில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் த மு மு க மாணவர் அணி சார்பில் தர்பியா வகுப்பு கோட்டகுப்பம் உமர் மஹாலில் மே ஒன்றாம் தேதி வரை நடைபெறுகிறது.  இந்த பயிற்சி முகாமில் மாணவர்களுக்கு இன்றைய காலத்துக்கு ஏற்ற அணைத்து பயிற்சியுடன் மார்க்க கல்வியும் தரபடுகிறது. மாணவர்களுக்கு உணவு மற்றும் தங்கும் தங்குமிடம் இலவசம். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை இந்த பயிற்சி முகாம்க்கு அனுப்பி பயன் அடையுமாறு கேட்டுகொள்கிறோம். மேலும் மே ஒன்றாம் தேதி த மு மு க தலைவர் பேராசிரியர். ஜவஹருல்லாஹ் M.L.A. கலந்து கொண்டு மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கிறார் என்பதை அறிய தருகிறோம்.

 

20130429-175006.jpg

20130429-175010.jpg

20130429-175015.jpg

20130429-175019.jpg

20130429-175023.jpg

20130429-175028.jpg

20130429-175033.jpg

20130429-175037.jpg

20130429-175041.jpg

Advertisements