ECR இல் வாகன விபத்து


ECR20130415-192306.jpg

கிழக்கு கடற்கரை சாலையில் ஒரு மாருதி ஓம்னி வேன் ஓட்டுனர் தனது கட்டுபாட்டை இழந்து, வேன்  அருகே உள்ள பள்ளத்தில் உருண்டு விபத்துகுள்ளானது. இதில் ஓட்டுனர் படுகாயம் அடைந்தார். சாலை ஓரத்தில் தடுப்பு இல்லாததே இதற்கு  காரணம். 

20130415-192310.jpg

20130415-192314.jpg