சாலையின் பள்ளம் ரிப்போர்ட் – FOLLOW UP


DSC02085

 

சாலையின் ஓரத்தில் மரண பள்ளம் என்ற தலைப்பில் கோட்டக்குப்பம் ஆசாத் தெருவில் உள்ள பிரச்சனையை குறித்த செய்தியை அடுத்து அந்த வார்டின் கவுன்சிலர் நமக்கு பதில் அனுப்பி உள்ளார்.

 

 

அதன் விபரம் வருமாறு :

 

கடத்த ஆறு மாதங்களாக கோட்டகுப்பம் பேருரட்சியின் செயல் தலைவர் பதவிக்கு அதிகாரி நியமிக்காமல் உள்ளத்தால், பல பணிகளுக்கு  தடங்கள் ஏற்பட்டுள்ளது எனவும் மேலும் தற்போதைய  செயல் தலைவர் மரக்காணம் பேருரட்சியின் செயல் தலைவர் என்றும் அவர் கூடுதலாக நமதுரின் பொறுப்பும் பார்ப்பதால் அவரால் சில பணிகள் சரிவர செய்ய முடியாமல் இருபதாக தெரிவித்துள்ளார். விரைவில் நமதுருக்கு புதிய செயல் தலைவர் வந்தவுடன்  இது சம்மந்தமாக சந்தித்து நடவடிக்கை எடுக்க ஆவன செய்வதாக நமக்கு உறுதி அளித்துள்ளார்.

 

மக்களின் கோரிக்கையை ஏற்று நடவடிக்கை எடுக்க நினைத்த கவுன்சிலரின் எண்ணத்தை பாராட்டுகிறோம்.

Advertisements