இஸ்லாமிய ஒழுக்க பயிற்சி முகாம்


கடந்த ஞாயிறன்று (07-04-2013), கோட்டகுப்பம் தவ்ஹீத் மர்கசில் இஸ்லாமிய ஒழுக்க பயிற்சி முகாம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நடைபெற்றது.இந்த முகாமில்  , இஸ்லாமிய அடிப்படை  கல்வி மற்றும் இஸ்லாமிய மார்க்க கொள்கை பற்றி பயிற்சி அளிக்கபட்டது .மாணவர்களுக்கும் மாணவிகளுக்கும் தனி தனியே பயிற்சி வகுப்புகள் நடைபெற்றன.இந்த முகாம் ஒவ்வொரு ஞாயிறு காலை 10 மணி முதல் 12:30 வரை நடைபெறும். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு இஸ்லாமிய மார்க்கம் பற்றிய நல்ல அறிவு பெற தவறாமல் தங்கள் பிள்ளைகளை பயிற்சி வகுப்புக்கு அனுப்பவும் .

 

20130410-194345.jpg20130410-194350.jpg20130410-194354.jpg

Advertisements