KISWA – கோட்டகுப்பம் இஸ்லாமிய பொதுநல சங்கம் தொடக்கம்


20130407-191654.jpg

கோட்டக்குப்பம் பொது நல சங்கம் (KISWA) என்ற புதிய அமைப்பு 07/04/2013 ஞாயிறு முதல் செயல்பட தொடங்கியது. பல வாரங்களாக மக்களிடம் நடைபெற்ற விவாதத்தை அடுத்து இந்த அமைப்பு உருவெடுத்துள்ளது.  கோட்டக்குப்பத்தில் உள்ள அணைத்து தெரு மற்றும் அருகில் உள்ள துணை நகரின் பிரதிநிதிகள் இதில் உறுப்பினராக உள்ளனர். மேலும் தெருவில் உள்ள அனைவரும் இதில் உறுபினராக இணைய படிவங்கள் வழங்கப்பட்டது.

 

இந்த அமைப்பை பதிவு செய்து கோட்டக்குப்பத்தில் ஒரு அடையாளமாக நிலை நிறுத்த அனைவரும் உறுதி பூண்டுள்ளனர். மேலும் உடனடி நடவடிக்கையாக கோட்டக்குப்பத்தில் கிழக்கு கடற்கரை சாலை மற்றும் கடற்கரை ஓரத்தில் மது அருந்த கூடாது என்று எச்சரிக்கை பலகை அங்கங்கே வைக்கபட்டது. 

 

இந்த அமைப்பில் மேலும் பலர் சேர்த்து நமதூரில் நடக்கும் அசம்பாவித சம்பவங்கள் இனி நடக்க வண்ணம் தடுக்க அனைவரும் ஒன்று சேர்வோம். உங்கள் ஆலோசனைகளை யாவும் வரவேற்கபடுகிறது.

20130407-191659.jpg

20130407-191704.jpg

20130407-191713.jpg

20130407-191709.jpg

20130407-191717.jpg

20130407-191721.jpg

20130407-191725.jpg

20130407-191729.jpg

20130407-191733.jpg

20130407-191738.jpg