ECR யில் பாதுகாப்பு ஏற்பாடு


20130407-080704.jpg

 

கோட்டக்குப்பம் அருகே செல்லும் கிழக்கு கடற்கரை சாலையின் ரோட்டின் மட்டம் உயர்த்த பட்டதின் காரணமாக ரோட்டின் இரு ஓரத்திலும் பெரிய பள்ளம் தோன்றி வாகன ஓட்டிகளுக்கு பயத்தை ஏற்படுத்தி வந்தது. இப்பொது இந்த குறையை போக்கும் வகையில் பெரிய சுவர் எழுப்பி ரோட்டின் ஓரத்தில் தடுப்பு ஏற்படுத்தி வருகிறார்கள். இதன் முலம் ரோட்டில் மண் அரிப்பு ஏற்படாமலும், வாகன ஓட்டிகள் ரோட்டின் ஓரத்தின் வராமல் தடுப்பு ஏற்பட்டுள்ளது.

 

மேலும் இரவு நேரத்தில் விளக்கு வெளிச்சம் ஏற்படுத்தி வருங்காலத்தில் விபத்து ஏற்படாமல் காக்க நெடுஞ்சாலை துறை நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.

20130407-080709.jpg

20130407-080714.jpg

20130407-080724.jpg

20130407-080719.jpg