கோட்டக்குப்பம் இளைய சமுதாயத்தின் ஆலோசனை கூட்டம்


கோட்டக்குப்பம் பாரம்பரியத்தை காக்க அமைக்கப்பட்ட அணியின் வாராந்திர கூட்டம் நேற்று 31/4/2013  அன்று ஷாதி மஹாலில் நடைபெற்றது. கடந்த வாரங்களில் நடந்த சம்பவங்களை எப்படி இளைய சமுதாயம் அணுகினார்கள் என்று விவாதித்தனர். மேலும் தொடர்ந்து நடைபெறும் சில விரும்பதராத சம்பவங்களை எப்படி தடுப்பது என்றும் ஆலோசிக்கபட்டது. இது போல் கூட்டம் நிறைய நடைபெற்று கோட்டக்குப்பம் தன்னுடைய பழைய பாரம்பரியம் மற்றும் பாதுகாப்பும் அடைய நாம் எல்லோரும் கைகோர்ப்போம். வெளிநாட்டு வாழ்  மக்கள் தங்களது கருத்துகளையும் பங்களிப்பையும் கொடுக்க நினைத்தால் அணியின் பொறுப்பாளர்களை தொடர்பு கொள்ளவும்.

20130331-215519.jpg

20130331-215525.jpg

20130331-215536.jpg

20130331-215545.jpg

20130331-215556.jpg

20130331-215601.jpg

20130331-215609.jpg

20130331-215614.jpg

20130331-215618.jpg

20130331-215623.jpg

Advertisements