மிராக்கல் பள்ளியின் 7 வது ஆண்டு விழா


கோட்டக்குப்பம் மிராக்கல் பள்ளியின் 7 வது  ஆண்டு விழா இன்று 24.03.2013 பள்ளிவளாகத்தில் நடைபெற்றது. விழாவில்  பள்ளி நிறுவனர் ஹாஜி அப்துல் நாசர் முன்னிலை வகித்தார்.மேலும் ஜாமியா மஸ்ஜித் முத்தவல்லி ஹாஜி.எசனுல்லாஹ் மற்றும் துணை செயலாளர் நஜிர் கலந்து கொண்டு சிறபித்தார்கள் . பள்ளி மாணவ மாணவியரின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவை டிரஸ்ட் உறுபினர்கள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பெருமளவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

DSC02409DSC02408DSC02406DSC02399DSC02402DSC02398DSC02397

Advertisements