இளைஞர்களின் தொடர் எழுச்சி……


DSC02224

கோட்டக்குப்பத்தில் கடந்த இரண்டு நாட்களாக  இளைஞர்கள்  மத்தியில் மாபெரும் எழுச்சி ஏற்பட்டு வருகிறது. அதன் தொடச்சியாக இன்று (17/03/2012) ஜாமியா மஸ்ஜித் ஷாதி மஹாலில் கோட்டகுப்பத்தை  சார்ந்த அணைத்து இயக்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட ஒரு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் 200 மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டனர். சில சங்கங்களின் பிரதிநிதிகள் தங்களது கருத்துகளை எடுத்துரைத்தார்கள் . நமதுரின் நலன் கருதி இந்தளவுக்கு இளைஞர்கள் திரண்டதற்கு நமதூரில் நடந்து வரும் அசம்பாவிதமே காரணம். இதன் மூலம்  மேலும் ஒரு துணை குழு உருவாகி நமது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும்.

DSC02226 DSC02227 DSC02228 DSC02229 DSC02230 DSC02232

 

Advertisements