கோட்டக்குப்பதில் தெருமுனை பிரச்சாரம்


கோட்டக்குப்பம் TNTJ கிளை சார்பாக 3/3/2013 அன்று மக்ரிப் தொழுகைக்கு

பிறகு புது தெருவில் தெருமுனை கூட்டம் நடைப்பெற்றது.

இதில் சகோதரர் இப்ராஹீம் ஃபிர்தௌசி அவர்கள் ” உருதியான நம்பிக்கை”

என்ற  தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்….

 

தகவல் நன்றி :  TNTJ கோட்டக்குப்பம் 

20130304-073824.jpg

20130304-073837.jpg

20130304-073843.jpg

Advertisements