கோட்டகுப்பம் பகுதியில் நாளை மின்நிறுத்தம்


திருச்சிற்றம்பலம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் திருச்சிற்றம்பலம், கடப்பேரிகுப்பம், பூத்துறை, காசிபாளையம், கலைவாணர்நகர், பட்டானுர், கோட்டகுப்பம், முதலியார்சாவடி, நெசல், வில்வநத்தம், கொடூர், காட்ராம்பாக்கம், புளிச்சப்பள்ளம், ஆரோவில், இரும்பை, ராயப்புதுபாக்கம், ஆப்பிரம்பட்டு ஆகிய பகுதிகளில் நாளை (30ம் தேதி) காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது.

 

 

இத்தகவலை கண்டமங்கலம் மின்செயற் பொறியாளர் ஸ்ரீநிவாசன் தெரிவித்துள்ளார்.

Advertisements