கோட்டக்குப்பத்தில் விபத்து


இன்று அதிகாலை சுமார் 12.20 மணிக்கு கோட்டகுப்பம் காய்தே மில்லத் நினைவு வளைவு அருகே வந்த புதிய கார் நிலை கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள மின்கம்பம் மற்றும் டீ கடையில் புகுந்து விபத்து நடந்தது. அதிர்ஷடவசமாக காரில் வந்த இருவர் air bag ஆல் சில காயங்களுடன் உயிர் தப்பினர். அருகில் உள்ளவர்கள் உடனடியாக வந்து விபத்து குறித்து காவல்நிலையத்துக்கு தெரியபடுத்தினர்.

1 2 3 4 5

Advertisements