மாமனிதரை பற்றிய விளக்க பொதுகூட்டம்


17

விழுப்புரம் கிழக்கு மாவட்டம் கோட்டக்குப்பம் கிளை சார்பாக கடந்த 11/1/2013 அன்று ”மாமனிதரை பற்றிய விளக்க பொதுகூட்டம்” நடைபெற்றது. இதில் சகோ M.A பக்கீர் முஹம்மது அல்தாஃபி அவர்கள் ”யார் இவர்” என்ற தலைப்பில் சிறப்பு உரையாற்றினார். சகோ. இப்ராஹிம் ஃபிர்தௌசி அவர்கள் ” இஸ்லாம் தீவிரவாதத்தை போதிக்கிறதா ?” என்ற தலைப்பில் உரையாற்றினார்.

இந்த பொதுக்கூட்டதில் 15 மாற்று மதத்தினர்க்கு “மாமனிதர் நபிகள் நாயகம்” என்ற புத்தகத்தை  இலவசமாக விநியோகம் செய்யப்பட்டது.

 

3 418 24

தகவல் மற்றும் புகைப்படம் நன்றி :  TNTJகோட்டக்குப்பம்
Advertisements