வாழ்வாதார உதவி


கோட்டக்குப்பம் TNTJ கிளையில் 21/12/2012 அன்று ஜூம்மா தொழுகைக்கு பிறகு குர்பானி தோல் நிதியிலிருந்து சகோதரர் சவ்கத் அலி என்பவருக்கு முட்டை வியாபாரம் செய்வதற்காக ரூ4,500 மதிப்புள்ள சைக்கிள் வாழ்வாதார உதவியாக வழங்கப்பட்டது.

20121222-141203.jpg

 

 

தகவல் : சல்மான் பார்சி 

Advertisements