TNTJ வாழ்வாதார உதவி


 

 

கோட்டகுப்பம் TNTJ கிளையில் 7/12/12 அன்று ஜும்மா தொழுகைக்கு பிறகு சகோதரர் சயீத் இப்ராஹீம் அவர்களுக்கு ருபாய் 10,000 மதிப்புள்ள  tricycle வாழ்வாதார உதவியாக வழங்கப்பட்டது .  குர்பான் தோல் முலம் வந்த நிதியில் இந்த வாழ்வாதார உதவி வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்…..

 

07122012102

 

 

 

தகவல் நன்றி : சல்மான் பார்ஸி