சமாதிக்கு சந்தனக்கட்டை தமிழக அரசின் தாராளம்


 

கோட்டகுப்பம் TNTJ கிளையில் 1/12/12 அன்று தமிழக அரசை கண்டித்து கண்டன போஸ்டர்கள் ஊர் முழுவதும் ஒட்டப்பட்டது. இறந்துபோன சமாதிக்கு 4 லட்சம் செலவில் சதன்கட்டை வழங்கிய தமிழக அரசு உயிரோடுள்ள முஸ்லிம்களுக்கு இடஒதிகிட்டை வழங்கபருப்பதை கண்டிக்கும் விதமாகவும் மற்றும் இஸ்லாத்தில் தர்கா வழிபாடு இருபதுபோலவும் தமிழக அரசு நடந்துக்கொண்டதை கண்டிக்கும் விதமாக இந்த போஸ்டர் ஒட்டப்பட்டது.

 

20121203-152640.jpg

20121203-152645.jpg

 

புகைப்படம் தகவல் நன்றி : சல்மான் பார்ஸி
Advertisements