கோட்டக்குப்பத்தில் இஸ்திமா ஜமாஅத் விரைவில்


20120520-221023.jpg

 

வரும் 2013-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 8, 9 தேதிகளில் (வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை) கோட்டக்குப்பம் பரகத் நகர் கிழக்கு கடற்கரை சாலை அருகே படத்தில் காணும் இடத்தில் இன்ஷா அல்லாஹ் இஸ்திமா நறைபெற உள்ளது. இதன் அதிகார பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளிவரும்.

 

20120520-221001.jpg20120520-221007.jpg20120520-221012.jpg

Advertisements