காதலில் சீரழியும் பிள்ளைகள்


கோட்டகுப்பம் TNTJ கிளையில் 2/12/12 அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு ரஹ்மத் நகரில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. சகோதரர் இப்ராஹிம் பிர்தௌசி அவர்கள் “காதலில் சீரழியும் பிள்ளைகள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். 

20121203-175314.jpg

20121203-175320.jpg

20121203-175324.jpg

 

தகவல் : சல்மான் பார்ஸி

 

Advertisements