மக்கா மஸ்ஜித் திறப்பு விழா செயல் கூட்டம்


20121125-134030.jpg

 

 

கோட்டக்குப்பத்தில்  வருகிற 30/11/2012 வெள்ளிகிழமை அன்று மக்கா பள்ளிவாசல் திறப்பு விழா சிறப்பாக நடைபெற விழா கமிட்டியினர் இன்று செயல் விளக்க கூட்டம் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் வாகனம் நிறுத்தும் இடம் மற்றும் மதிய உணவு  பங்களிப்பது போன்ற விடயங்கள் விவாதிக்கப்பட்டது. பள்ளிவாசல் திறப்பு விழாவிற்கு வருகிறவர்கள் எந்த வித அவசவுகிரியம் ஏற்படாத வண்ணம் செயல் திட்டம் வகுக்கபட்டது . திரளாக தன்னார்வ தொண்டர்கள் கலந்து கொண்டார்கள்.

20121125-134037.jpg

20121125-134043.jpg