திருட்டு பயத்தில் கிழக்கு கடற்கரை சாலை


கோட்டகுப்பம் அருகே கடந்து செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் இரவு நேரத்தில் மின்சார இல்லாத காரணத்தை பயன்படுத்தி திருட்டு மற்றும் சட்ட விரோத நடவடிக்கை நடைபெறாமல் தடுக்க கோட்டகுப்பம் காவல் துறை போலீசார்  ரோந்து பணிகளை துரித படுத்த  வேண்டும்.இரவில் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகன  ஓட்டிகளுக்கு பாதுகாப்பு கொடுத்து பொதுமக்களுக்கு அச்ச உணர்வை நீக்க வேண்டுகிறோம்.

Advertisements