கோட்டக்குப்பத்தில் TNTJ நடத்திய கண்சிகிச்சை முகாம்


கோட்டக்குப்பம் தைக்கால் திடலில்  நேற்று  18/11/12 ஞாயிற்று கிழமை அன்று  தவ்ஹீத் ஜமாஅத் கோட்டகுப்பம் கிளை மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் பரிசோதனை மற்றும் இலவச சக்கரை நோய் கண்டு அறிதல் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் 300  மேற்பட்ட பொதுமக்கள் பயன் பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்…..


Rs 9,000 மதிப்புள்ள சிகிச்சை இலவசமாக செய்து தரப்பட்டது . இந்த முகாம் மூலம் 22 பேருக்கு இலவச லசெர் சிகிச்சைக்கு கொண்டு செல்ல பட்டனர் . முகாமுக்கு வந்த இரண்டு டாக்டர்களுக்கு ” Prophet Muhammed The Greatest Man ” என்ற புத்தகத்தை இலவசமாக கொடுக்கப்பட்டது. 

20121119-073130.jpg

20121119-073137.jpg

20121119-073143.jpg

20121119-073149.jpg

20121119-073155.jpg

20121119-073201.jpg

தகவல் : சல்மான் பார்ஸி 

Advertisements