கோட்டக்குப்பத்தில் பனி மூட்டம்


கோட்டக்குப்பத்தில் கடுமையன பனி மூட்டமும் காணப்படுகின்றது. கிழக்கு கடற்கரை சாலை, மெயின் ரோடு என அனைத்து வீதிகளிலும் அதிக பனி மூட்டம் நிலவுதலால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துடன் தமது வாகனங்களை செலுத்துகின்றனர்.

 

 

20121110-045223.jpg

20121110-045228.jpg

20121110-045233.jpg

20121110-045239.jpg

Advertisements