கோட்டக்குப்பத்தில் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம்


நமது கோட்டக்குப்பத்தில் பெய்த மழையின் காரணமாக பரகத் நகர் மற்றும் ஊரின் பல்வேறு பகுதிகளில் மழை நீர் சாக்கடை நீருடன் கலந்து ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. பள்ளங்கள் சரிவர மூடப்படாததால் குளம்போல் கழிவுநீர் தேங்கி கிடக்கிறது. இது வீடுகளுக்கு புகுந்து துர்நாற்றம் வீசுகிறது. இப்படி பல இடங்களில் மழைநீருடன் கழிவுநீர் கலந்து தேங்கியுள்ளால் துர்நாற்றம் வீசுகிறது.தற்போது தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் டெங்கு காய்சலினால் அநேக மக்கள் உயிர்களை இழந்து வருகின்றனர்.இந்த அவலம் நமதூரில் நிகழாமல் பேரூராட்சி நடவடிக்கை எடுக்கவேண்டுகிறோம்.

20121104-165029.jpg

20121104-165039.jpg

20121104-165034.jpg

Advertisements