270 கி.மீ.,ல் நீலம் புயல்


இதன் காரணமாக, கோட்டகுப்பம் உள்ளிட்ட தமிழக கடலோர மாவட்டங்களில் சூறாவாளி காற்றுடன் பலத்‌‌த கனமழை பெய்து வருகிறது. 

கடலும் சீற்றமாக காணப்படுகிறது.

நெடுஞ்சாலைகளில் மரங்கள் விழுந்தால் அவற்றை அகற்றி போக்குவரத்தை சீரமைக்க தயார் நிலையில் இருப்பதாகவும்,

108 ஆம்புலன்சுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது

 

புயல் வரும் முன் செய்யவேண்டியவை: சூடானா கொதிக்க வைத்த ஆறிய நீரையே குடியுங்கள். வேண்டிய வீட்டு மளிகைப்பொருட்களை வாங்கி வீட்டில் வைத்திடுங்கள். பால், வேண்டிய மருந்துகளை இருப்பில் வையுகள். வெளியில் செல்வதை தவிருங்கள். பாதுகாப்பாக இருவராக செல் எடுத்து தகவல் வீட்டிற்கு சொல்லுங்கள். அருகில் உள்ளவர்களிடம் அடிக்கடி குறைந்தது மூன்று மணிக்கொரு முறையாவது தொடர்பில் இருங்கள். முடிந்தவர்கள் ஏழைகளுக்கு உதவுங்கள். மின்கம்பங்கள், மின்சாதனங்களை கவனமாக கையாளுங்கள்.

Advertisements