நீலம் புயல் கரையை கடந்து கொண்டிருக்கிறது…….


கடலோர மாவட்டங்களுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது நீலம் புயல். தற்போது இந்தப் புயல் கரையை கடந்து கொண்டிருக்கிறது. மேலும் இந்த புயலால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதன் காரணமாக கடல் மிக அதிக கொந்தளிப்புடன் இருக்கும் என்பதால் யாரும் கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Advertisements