“தானே” தந்த தண்டவேமே போதும்…. வேண்டாம் “நீலம்” வேதனை


வங்கக்கடலில் நிலைக்கொண்டுள்ள நீலம் புயல் காரணமாக தமிழகத்தின் கடலோரா மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.

சென்ற ஆண்டு டிசம்பர் 30 தேதி வங்க கடலோரத்தில் மையம் கொண்ட “தானே’ புயல் கரையை கடந்தது. கடலூர் மற்றும் புதுச்சேரி அருகே கரையை கடந்த போது கடும் சூறாவளிக்காற்றுடன் பலத்த மழையும் பெய்தது.

தானே ஏற்பதுத்திய சேதங்கள். 

தானே-புயல்-தாக்கிய-சோகம்

  • கோட்டகுப்பம் பகுதியில் சாலையில் விழுந்த மரங்கள் 

  •  4  நாட்களுக்கு மேலாக குடிநீர் கிடைக்காமல் மக்கள் பெரிதும் அவதிப்பட்டனர் 

  • புயல் தாக்கி 10 நாட்களுக்கு மேலாக  மின் விநியோகம் வழங்கப்படவில்லை

    எங்கள் இறைவ நீலம் புயலினால் பாதிப்புகள் இல்லாமல் கொள்வாயாக …….

Advertisements