வாக்காள பெருமக்களுக்கு ஒரு வாய்ப்பு


வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, முகவரி உள்ளிட்ட திருத்தம் செய்ய இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்கும் பணி நடைபெற்று வருகிறது. 

எனவே, பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு, வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க, பெயர் நீக்க, திருத்தம் செய்ய போன்றவற்றை செய்து கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

உங்கள் பெயரை சரி பார்க்க இங்கே அழுத்தவும் 

வாக்காளர் பட்டியலில் உங்க பெயரை சேர்க்க இங்கே அழுத்தவும் 

Advertisements