குர்பானி பங்கு இறச்சி விநியோகம்


20121028-103907.jpg

 

 

ஐரோப்பா மற்றும் வளைகுடா நாடுகளில் வசிக்கும் கோட்டகுப்பம் மக்கள் வருட வருடம் கோட்டகுப்பம் பைவ் ஸ்டார்  நற்பணி மன்றத்தினர் மூலம் தங்களது குர்பானி கடமையை நிறைவேற்றிவருவது தாங்கள் அறிந்ததே. இந்த வருடம் குர்பானி பங்குகளை ஏழை எளிய மக்களுக்கு பகிர்ந்தளிக்க பட்டது. இன்றைக்கு 300 மேற்பட்ட குடும்பங்களுக்கு இறச்சி வழங்கப்பட்டது.  இந்த நிகழ்வில் பைவ் ஸ்டார்  நற்பணி மன்றத்தினர்  மற்றும்  ரஸ்மி நண்பர்கள் சிறப்பான ஏற்பாடுகளை செய்து இருந்தனர். 

 

20121028-103913.jpg