கோட்டக்குப்பத்தில் ஈத் பெருநாள் தொழுகை புகைப்படங்கள்


கோட்டக்குப்பத்தில் அணைத்து ஜமாஅத் சார்பாக இன்று காலை 8 .15 மணிக்கு  ஈத் பெருநாள் தொழுகை ஈத்கா மைதானத்தில் நடைபெற்றது. பெருநாள் குத்பா பேருரை மௌலவி யஹ்யா  ஹஜ்ரத் அவர்கள் நிகழ்த்தினார்கள். கோட்டகுப்பத்தை சுற்றி உள்ள அணைத்து ஜமாஅதினரும் பெரும் திரளாக கலந்து கொண்டனர். பெரியவர்கள் முதல்சிறியவர்கள் வரை அனைவரும் ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி வாழ்த்தை பரிமாறி கொண்டனர்.

 20121027-102657.jpg

20121027-102703.jpg

20121027-102708.jpg

20121027-102713.jpg

20121027-102719.jpg

20121027-103708.jpg

20121027-103714.jpg

20121027-103719.jpg

20121027-103723.jpg

20121027-103728.jpg

Advertisements