தியாக திருநாள் வாழ்த்துக்கள்


அணைத்து சகோதர சகோதரிகளுக்கும்  www.kottakuppam.in இணையத்தின் சார்பில் புனித ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள்.

 

நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் தியாகத்தை என்ன வென்று சொல்வது ,அவர்களின் தியாகம் என்றும் நம் உள்ளத்தை விட்டு மறையாது ! மறக்கவும் முடியாது ! இந்நாளில், நாம் அனைவரும் சந்தோசமாக ,ஒருவர்கொருவர் அன்பை பரிமாறிக்கொண்டு ,ஒற்றுமையாக இருக்க அல்லாஹ் நமக்கு நற்கிருபை செய்வானாக !ஆமீன்…

 

இந்த நன்நாளில் அல்லாஹ் உங்களுக்கும், உங்கள் குடும்பத்தார்கள், நண்பர்கள் அனைவர்களுக்கும் அவனது கிருபையையும், அருளையும் வழங்க எங்கள் இணையம் சார்பில் துவா செய்கிறோம்.

 

ஹஜ் பெருநாளை மகிழ்வுடன் கொண்டாடும் உலகெங்கும் வாழும் அனைத்து இஸ்லாமிய சகோதரர்களுக்கும் இனிய ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள்…

 

ஈத்  முபாரக்!.  தியாக திருநாள் வாழ்த்துக்கள்!!.

 

Advertisements