தொடர்து 19 மணிநேரமாக கோட்டக்குப்பத்தில் மின் நிறுத்தம்


நேற்று மதியம் 2 மணிவாக்கில் மின் நிறுத்தபட்டது, இதுவரை மின்சாரம் வரவில்லை. இன்று கோட்டகுப்பம் மற்றும் அதனை சுற்றயுள்ள பகுதிகளில் போராட்டம் நடபதாக உள்ளது. மின்சாரம் இல்லாமல் மக்கள் மிகவும் கஷ்டபடுகிரகள்.

Advertisements