பொதுமக்களை பயம் கொள்ள வைக்கும் மின்வாரியம்


20121014-135546.jpg

கோட்டகுப்பம்  காஜியார்  தெருவில் தாழ்வாக தொங்கும் மின் கம்பியால், பொதுமக்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. தெரு கம்பங்களுக்கு செல்லும் வெயர்கள் பின்னிக்கொண்டு உள்ளது. பல  வெயர்கள் அறுந்து கொண்டு பொது மக்களை பயம் கொள்ள வைக்கிறது.இதன் அருகில் தான் அரபி மதரசா இருக்கிறது. இது குறித்து பல முறை மின்சார ஊழியர்களிடம் தெரிவித்தும் அவர்கள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர். மின்சார வாரிய அலுவலர்கள் தெரு  மக்களின் உயிர்பாதுகாப்பு கருதி தாழ்வாக தொங்கும் மின்சார கம்பி உரிய உயரத்திற்கு மாற்ற விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். 

20121014-135551.jpg

20121014-135556.jpg

20121014-135601.jpg

20121014-135608.jpg

Advertisements