அமெரிக்க வல்லாதிக்க நாய்களை கண்டித்து…..


அமெரிக்க குறும்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை அண்ணாசாலையில் பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் சார்பில் பேரணி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டதால் அண்ணாசாலையில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. முஹம்மது நபி ஸல் அவர்களை இழிவு படுத்திய அமெரிக்க வல்லாதிக்க நாய்களை கண்டித்து…குலுங்கி கொண்டிருக்கின்றது சென்னை….ஆர்ப்பாட்டக்காரர்கள் அமெரிக்க கொடிகள் ஓபாமா படங்களை தீவத்து கொளுத்தினர்.

சென்னை அண்ணா சாலை முடங்கியது. அமெரிக்காவிற்கு எதிராக இஸ்லாமிய அமைப்புகளின் போராட்டம்.

Advertisements