கூட்டு குர்பானி-2012


கடத்த பல வருடங்களாக Five ஸ்டார் நற்பணி மன்றத்தினர் முயற்சினால் நமது கோட்டக்குப்பத்தில் கூட்டு குர்பானி கொடுத்து வருவதை  நீங்கள் அனைவரும் அறிந்ததே. அல்லாஹ்வில் அருளால் இந்த வருடம் புதியவர்கள்நிறைய பேர் தங்கள் பெயரை பதிவு செய்து இருகிறார்கள். அது போல் துபாய், சவுதி, போன்ற வளைகுடா நாட்டில் இருப்பவர்கள்,  மற்றும் ஐரோப்பா , அமெரிக்க, கனடா போன்ற நாடுகளில் இருப்பவர்கள் நிறைய பேர் இணைந்தால் ,நமதுரை சேர்ந்த ஏழை எளிய மக்கள் பயன் அடைவார்கள்.

கடந்த வருடம் குர்பானி கறி குறைத்த பட்சம் ஆயிரம் 

குடும்பங்களுக்கு பகிர்ந்து அளிக்கபட்டது.

கூட்டு குர்பானி பங்குத்தொகை ரூ.1750

(இது  வளந்த  புஷ்டியான  மட்டிற்கான ஒரு பங்குக்கான  விலை)

தாமதிக்காமல் உங்கள் கடமையை செய்து ஆண்டவனிடம் பலனை அடைய விழைகிறோம். இதனை பயன்படுத்தி வெளிநாடு மற்றும் கோட்டக்குப்பத்தில் வசிக்கும் பொதுமக்கள்  பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். குர்பானி கொடுக்க விருப்பம் உள்ளவர்கள்,

கிழ்கண்ட நபர்களை  தொடர்பு கொள்ளவும்:

யாசிர் அரபாத் கோட்டகுப்பம் 00919943644341

மாலிக் கோட்டகுப்பம்  – 00919790968698

அப்துல் ரஜாக் பிரான்ஸ்  – 0033676686008

 அமீன் ரியாத் – 0096536231992

முஜிப் அஹ்மத் சிங்கப்பூர் –  +006582533809

உமர் பாரூக் துபாய் – 00971507759676