த மு மு க போராட்டம் மேலதிக புகைப்படங்கள்


உலகத்தின் அருட்கொடையாம் நபிகள் நாயகம் ஸல் அவர்களை இழிவு படுத்தி சினிமா வெளியிட்ட அமெரிக்காவை கண்டித்து  15.09.2012 சனிக்கிழமை, விழுப்புரம் மாவட்டம் (வடக்கு) கோட்டக்குப்பத்தில் தமுமுக நடத்திய அமெரிக்க எதிர்ப்பு ஆர்பாட்டத்தில் அமெரிக்க, இஸ்ரேல் கொடிகள் மற்றும் ஒபாமா, ஹிலாரி மற்றும் யூத பயங்கரவாதிகளின் உருவப்படங்கள் செருப்பால் அடித்து, தீயிட்டு கொளுத்தப்பட்டது. இந்த ஆர்பாட்டத்தில் 200 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். வழக்கம் போல் புறக்கணித்த ஜாமியா மஸ்ஜித் நிர்வாகம். எந்த அமைப்பின் போராட்டத்திலும் இணையாத நிர்வாகம் தனி ஒரு போராட்டத்தை நடத்துமா ஜாமியா மஸ்ஜித் நிர்வாகம்?

நன்றி அல் ஜஸ்ராஹ் 
Advertisements