தவ்ஹிது ஜமாஅத் மாபெரும் போராட்டம்


நபிகள் நாயகத்தை கொச்சைபடுத்தி எடுக்கப்பட்ட அமெரிக்க திரைப்படத்தை கண்டித்து விழுப்புரம் கிழக்கு மாவட்டம் கோட்டகுப்பம் கிளையில் 15-9-2012 அன்று மாலை 5.00 மணிக்கு, கோட்டகுப்பம் பேரூராட்சி எதிரில் நடை பெற்றது. ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் பச்சிளம் குழந்தைகள் உட்பட ஆயிரம் கணக்கானோர் கலந்து கொண்டு அமெரிக்க அரசையும், திரைப்படத்தை தயாரித்தவனையும் அதை இன்னமும் நீக்காமல் வைத்துள்ள Youtube ஐ யும் கண்டித்து கோசங்களை எழுப்பினர். அமெரிக்க கோடியை செருப்பால் அடித்து தனது கோபத்தை வெளிபடுதினார்கள்.

20120915-185812.jpg

20120915-185819.jpg

20120915-185824.jpg

20120915-185830.jpg

Advertisements