கோட்டக்குப்பத்தில் த.மு.மு.க சார்பில் ஆர்ப்பாட்டம்


த.மு.மு.க சார்பில் கோட்டக்குப்பத்தில் நாளை ஆர்ப்பாட்டம்!

நம் உயிரினும் மேலான நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இழிவுபடுத்தி சினிமா

வெளியிட்ட அமெரிக்க சினிமாவை தடை செய்ய வேண்டும்.தொடர்ந்து

முஸ்லிம்களை சீண்டும் அமெரிக்க நாய்களை கண்டித்தும் த.மு.மு.க சார்பாக மாபெரும் கண்டன ஆர்பாட்டம்.

நேரம் : இன்ஷா அல்லாஹ் நாளை(15.09.2012) காலை 10 மணி அளவில்

இடம் : கோட்டகுப்பம் பேரூராட்சி அலுவலகம் அருகில்

நியாவான்களே ! அணிதிரள்வோம் ! அமெரிக்க நாய்களுக்கு

தக்க பாடம் புகட்டுவோம் இன்ஷா அல்லாஹ்.

அழைக்கிறது

த.மு.மு.க கோட்டகுப்பம் நகரம்
விழுப்புரம் மாவட்டம் (வ)

Advertisements