கோட்டகுப்பம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டன ஆர்பாட்டம்


நபிகள் நாயகத்தைக் காமூகராகச் சித்தரித்து சினிமா எடுத்துள்ள அமெரிக்க கிறித்தவப் பாதிரியாரையும் அவனுக்கு துணை நிற்கும் அமெரிக்க அரசையும் கண்டித்து விழுப்புரம் கிழக்கு மாவட்டம் கோட்டகுப்பம் கிளை சார்பாக மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடத்துள்ளது.இன்ஷா அல்லா 15/09/2012 அன்று மாலை 4.30 மணிக்கு கோட்டகுப்பம் பேரூராட்சி எதிரில் இந்த கண்டன ஆர்பாட்டம் நடைபெறும். இந்த செய்தியை மக்கள் மத்தியில் சென்றடைய வேண்டும் என்பதற்காக நோட்டீஸ் , வால் போஸ்டர் ,  மற்றும் ஆட்டோ பிரச்சாரம் மூளும் பிரச்சாரம் செய்யப்படுகிறது. இந்த ஆர்பாட்டம் வெற்றி பெறுவதற்கு அல்லாஹுவிடம் பிராத்தனை செய்யுங்கள்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோட்டகுப்பம்

20120914-203253.jpg

20120914-203258.jpg

20120914-203305.jpg

20120914-203311.jpg

20120914-203318.jpg

தகவல் சல்மான் பார்ஸி

Advertisements