கோட்டக்குப்பத்தில் த.மு.மு.க சார்பாக ஃபித்ரா வழங்கப்பட்டது


18.08.2012 சனிக்கிழமை அன்று விழுப்புரம் (வடக்கு) மாவட்டம்,

கோட்டக்குப்பம் த.மு.மு.க சார்பாக 178 ஏழை 

முஸ்லிம்களுக்கு ஃபித்ரா வழங்கப்பட்டது. 

 

 

தகவல் : த.மு.மு.க

Advertisements