வெள்ள காடாகும் கோட்டகுப்பம்


நேற்று பெய்த மழையால் கோட்டகுப்பத்தை சுற்றி உள்ள பரகத் நகர், பழைய பட்டின பதை மற்றும் மகாத்மா காந்தி ரோடு பகுதியில் பல இடங்களில் மழை நீர் தேங்கி உள்ளது. வெள்ள நீர் வடிகால் என்று எதுவுமே இல்லை. ஒவ்வொரு முறை மழை பெய்யும்போதும் ஊரே வெள்ளக்காடாகி சாலைகள் எல்லாம் மேலும் மோசமாகிவிடுகின்றன.இந்த சதாரண மழைக்கே இப்படி என்றால் வானிலை நிலையம் அறிவித்தது போல் வரும் நாட்களில் அதிகம் மழை பெய்தால் நிலைமை ரொம்ப மோசம் அடையும். பேரூராட்சி நிர்வாகம் உடனே துரித நடவடிக்கை எடுத்து மழை நீர் தேங்காமல் செல்வதற்கு வழி ஏற்படுத்தி தரவேண்டும். மேலும் கோட்டகுப்பம் தன்னிற் அனைத்தும் மவுதாரம் வழியாக தான் கடலில் கலக்கும். தூர் வராமல் இருப்பதால் அதில் தன்னிற் போவதற்கு வழி இல்லை. 

வரும் காலத்தில் கோட்டகுப்பம் மழை வெள்ளத்தில் இருந்து காக்க,

 

இப்போதே பேரூராட்சி நடவடிக்கை எடுக்கவும், எடுப்பார்களா !!!

 

20120826-122240.jpg

20120826-122247.jpg

Advertisements