அலட்சியத்தில் மின்சார வாரியம்


கோட்டகுப்பம் மின் வாரியம் அலட்சியத்துக்கு ஒரு அளவே இல்லாமல் போய் விட்டது. ஏற்கனவே ஊரில் பல மணி நேரம் மின்சாரம் இல்லை,  அவர்களுக்கு வேலை என்று ஒன்றுமே கிடையாது. இல்லாத மின்சாரத்துக்கு எதுக்கு பராமரிப்பு என்று அவர்கள் நினைகிறார்கள் போல, த மு மு க சகோதரர்கள் சுட்டி கட்டிய மின் தனியங்கி விழும் நிலையில் இருப்பதை அவர்களுக்கு தெரிவித்து இன்று வரை, அதை சரி படுத்த வில்லை. அந்த பிரச்னை குறித்து நமது பதிவு இது. இந்த மின் தனியங்கி யார் மேலாவது விழுந்து பெரிய பிரச்னை ஆனால் தான் சரி செய்வார்கள் போல். 

 

 

20120826-122315.jpg

20120826-122321.jpg

 

உங்க கடமை உணர்ச்சிக்கி ஒரு அளவே இல்லாமல் போய் விட்டது

Advertisements