கோட்டக்குப்பத்தில் நோன்பு துவங்கியது!


 

 

 

 

 

 

 

புனித ரமலான் நோன்பு நோற்க இன்று ஆயாத்தாமாகி  கொண்டிருந்த நிலையில் கோட்டகுப்பம்  உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மேக மூட்டம் காரணமாக பிறை தென்படுவதில் சிரமம்  ஏற்பட்டு இன்று நோன்பா இல்லையா என மக்கள் குழம்பி போயிருந்தனர் . இந்நிலையில் இளையான்குடி அருகில் உள்ள சிற்றூரில் பிறை கண்டதாக கிடைத்த தகவலின் அடிப்படையில்  இன்று தமிழகம் முழுவதும் ரமலான் நோன்பு ஆரம்பம் என தமிழக தலைமை காஜி சலாஹுத்தீன் அய்யூபி கூறினார்.

 

20120720-212501.jpg

இதைத் தொடர்ந்து  இரவு 8 மணிக்கு அனைத்து பள்ளிவாசல்களிலும் ரமலான் நோன்பின் ஆரம்பத்திற்கு அறிவிப்பாக தக்பீர் கூறப்பட்டது.  இஷா தொழுகைக்குப் பிறகு  தராவீஹ் தொழுகை நடைபெற்று வருகிறது.

Advertisements