மக்களின் பார்வையில் இன்றைய கோட்டகுப்பம் – பகுதி 1


கோட்டகுப்பத்தின் சமுக நல ஆர்வலர் ஜனாப். ரியாஸ் அஹ்மத் அவர்கள் நமதூர் மக்கள் படும் பாட்டை பற்றி ஒரு காணொளி எடுத்துள்ளார். கோட்டகுப்பத்தின் வரலாறு மற்றும் மக்களின் தேவையை பலதரப்பு மனிதர்களிடம் பேசி அவர்கள் வாயால் அதை வெளி படுத்தி உள்ளார்.இந்த காணோளியை பலரும் பார்த்து பயன் அடையும் நோக்கில் நமக்கு அனுமதி வழங்கிய ஜனாப் ரியாஸ் அஹ்மத் அவர்களுக்கும் அவரின் குழுவினருக்கும் எங்களின் நன்றி.

இதன் தொடர்ச்சி விரைவில் ………………………..

Advertisements