10ஆம் வகுப்பு தேர்வு முடிவு


 

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று 04/06/2012

 

பிற்பகல் 1.30 மணிக்கு வெளியிடப்பட்டது.

 

 

 

உங்களது முடிவை தெரிந்து கொள்ள இந்த லிங்கை அழுத்தவும்.

 

 

இந்த தேர்வை பள்ளிகள் மூலம் நேரடியாக 10,84,575 மாணவர்களும்,

 

 

தனிர்வாளர்களாக 19,575 பேரும் எழுதி உள்ளனர்.பழைய பாடதிட்டத்தின்

 

 

கீழ் தனித்தேர்வாளர்களாக 64,777 பேர் எழுதி உள்ளனர்.

 

 

 

வெற்றிபெற்ற மாணவ மாணவியருக்கு எங்களின் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்


Advertisements