நம்ம ஊர் MLA எப்படி?


 

தமிழக சட்டமன்ற தேர்தல் முடிந்து அ.தி.மு.க ஆட்சி அமைந்து ஒரு வருடம் முடிந்துள்ள நிலையில், அ.தி.மு.க ஆட்சி மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் செயற்பாடுகள் குறித்து ஜூனியர் விகடன் இதழ் சமீபத்தில் “சர்வே” எடுத்திருந்தது. கடந்த ஒருவருட அ.தி.மு.க ஆட்சி சுமாராக இருப்பதாகவே அதிகமானோர் கருத்து தெரிவித்து இருக்கின்றனர்.

 

அதைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களின் செயற்பாடுகள் குறித்த “சர்வேயில்” நமது வானூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜானகிராமன் அவர்களின் செயற்பாடுகள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

 

அவரின் செயல்பாட்டை பற்றி விகடன் டீம் அளித்துள்ள ரிப்போர்ட் ……………..


Advertisements